
வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது - 2026.11.19
வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 2026 நவம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவி திருமதி ஆர்.எம்.பி.டி. புஷ்பகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரிவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மேலும் படிக்க





